உம்மையே நான் நேசிப்பேன் (3)

உன்னதரே இயேசய்யா _ உம்

பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்

வசனம் தியானித்து அகமகிழ்வேன்

எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும் ‍ 2

அசைக்கப்படுவதில்லை

 



ummaiye nan nesibben (3)

unnadhare iyechayya _ um

badham amarnththu aarathibben

vachanam thiyaniththu akamakizven

enthdha buyal vanththu mothi thakkinalum ‍ 2

asaikkabpaduvathillai